ethiri.com

லண்டனுக்குள் நுழைந்த ரஷ்யா நீர்மூழ்கி கப்பலை துரத்திய பிரிட்டன் போர் கப்பல் – கடலில் நடந்த பர பரப்பு video

பிரிட்டன் கிழக்கு கடல் கரை பகுதிக்குள் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று நுழைந்து வேவு பார்த்து சென்றுள்ளது .
இந்த கப்பலை கண்ணுற்ற பிரிட்டன் ராயல் கடல்படை அதனை துரத்தி சென்றது
எனினும் தாக்குதல் எதனையும் தொடுக்கவில்லை .

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் விமான தாங்கி கப்பல் ,மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள்
பிரிட்டனுக்குள் நுழைந்து சென்றன அதனை தொடர்ந்து இந்த நீர்மூழ்கி வந்து சென்றுள்ளது
பிரிட்டன் ரஷ்யாவுக்கு இடையில் முறுகலை அதிகரித்துள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post