ethiri.com

யேர்மனியில் ரஷ்யா இராணுவ செம்படைகள் புதைகுழி மீட்பு- பல டசின் உடல்கள் மீட்பு – photo

ஜேர்மன் போலந்துக்கு அருகில் உள்ள எல்லையில்
ரஷ்யா இராணுவ செம்படைகள் இராணுவ புதைகுழி ஒன்று மீட்க பட்டுள்ளது .
இந்த குழியில் இருந்து நாப்பத்தி மூன்று இர்ராணுவ உடல்கள் மீட்க பட்டுள்ளன .

இரண்டாம் உலா யுத்தத்தில் இறந்த இராணுவ அதிகாரி குழுக்கள் உடலாக இது இருக்கலாம் என
கருத படுகிறது .

ethiri.com

8 May 1945.ம் ஆண்டு இந்த போர் முடிவுக்கு வந்தது .இவ்வேளை பத்து மில்லியன் படைகள்
பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post