ethiri.com

நான்காம் [4, 13, 22, 31]நம்பர்கரர்களே இதோ உங்கள் ராசி பலன்

*சுயமாக சிந்தித்து தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள்.
*வருமானத்திற்கு குறைவிருக்காது. சேமிப்பு அதிகரிக்கும்.
*சுபவிஷயத்தில் தடை ஏற்பட்டாலும் நன்மையாக முடியும்.
*உஷ்ண வியாதியால் சிரமப்பட நேரிடலாம் கவனம்.
*தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சியடைவர்.
*வியாபாரிகள் திறம்பட செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவர்.
* பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.
*அரசியல்வாதிகள் தொண்டர்நலனில் அக்கறை செலுத்துவர்.
*விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் வருமானம் காண்பர்.
*பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.
Jமாணவர்கள் திட்டமிட்டு படிப்பர்.
 

Related Post