ethiri.com

கடவுளுடன் உரையாட தொலைபேசி இலக்கம் வழங்கிய மதபோதகர் -குசியில் குவிந்த மக்கள்

சிம்பாவேவில் பிரபல மாத போதர்கர் ஒருவர் தமது தேவாயலயத்திற்கு ரும் மக்களை
கடவுளிடம் பேச வைப்பதாக தெரிவித்து கைபேசி இலக்கம் ஒன்றை வழங்கி வழங்கியுள்ளார்
இந்த இலக்கத்தில் அனைவரும் கடவுளுடன் உரையாட முடியுமாம் .

இப்படியும் சுத்து மாத்து பேர்வழிகள் இதனை நம்பி அலையும் மூட தனத்தில் ஒரு கும்பல்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் உலவத்தான் செய்வார்கள் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post