ethiri.com

லண்டனில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா அதி உயர் போர் விமானங்கள் – வீடியோ

உலக நாடுகளின் முதன்மை தாக்குதல் விமானங்களாக தற்போது F-35 ரக விமானங்கள் திகழ்கின்றன .
மேற்படி விமானங்களை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு புரிந்துள்ளது .

இவகை விமானங்கள் டசின் கணக்கில் வாங்கி குவித்துள்ளது பிரிட்டன்
அவ்வாறு வாங்க பட்ட விமானங்களே இராணுவ வான்தளத்தை வந்தடைந்துள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post