ethiri.com

இலங்கையில் வீடுகளுக்கு சென்று எயிட்ஸ் பரப்பும் மர்ம நபர்கள் – பீதியில் மக்கள் உறைவு

இலங்கையில் வீடுகளுக்கு சென்று இரத்த பரிசோதனை என கூறும் கும்பல் ஊசி மூலம்
எயிட்ஸ் நோயை பரப்பி வருவதாக வெளியான செய்தியில் உண்மை ஏதும் இல்லை
என இலங்கை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது .

அவ்வாறான சம்பவம் ஏதும் இடம்பெற்றால் நாம் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறை பிடிப்போம் என
அவர்கள நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .

ethiri.com

மேற்படி செய்தி கட்டு தீ போல் பரவியதால் மக்கள்
மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ,.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post