ethiri.com

படகில் கடத்த பட்ட நான்கு கிலோ தங்கத்தை கைவிட்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்

இலங்கையில் இருந்து படகு மூலம் நான்கு கிலோ தங்கத்தை
இராமேஸ்வரத்திற்கு கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது ,
கடலோர காவல் படையினர் இவர்களை கண்ணுற்றதால் இவர்கள் படகுடன் நகைகளை கைவட்டு
தப்பி ஓடியுள்ளனர் .

தற்போது குறித்த கடத்தல் காரர்களை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post