ethiri.com

வடகொரியா மீது அதிரடி தாக்குதலை நடத்த தயார் நிலையில் 8000 அமெரிக்கா கொமாண்டோ படைகள் – வீடியோ

வடகொரியாவின் அணு குதங்கள் ,மற்றும் ஏவுகணை தளங்களை தாக்கி அழிக்கும் முக்கிய பணியை ஆற்றுவதற்கு
அமெரிக்காவின் முக்கிய கொமாண்டோ படைகளை சேர்ந்த எட்டாயிரம் பேர் சிறப்பு பயிற்சிகளை
பெற்று தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

தற்போது தென் கொரியாவில் மூவாயிரம் படைகள் குவிக்க பட்டுள்ளன .
ஏனைய படைகள் அருகில் உள்ள படை தளங்களில் இதெற்கென தயார் படுத்த பட்டுள்ள நிலையில் உள்ளனர்
என பர பரப்பாக தெரிவிக்க பட்டுள்ள நிலையில் தொடர்ந்து போர் பதடட்ம் அதிகரித்து செல்கிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post