ethiri.com

அணுகுண்டுகளை வீசவில்ல விமானங்களை ஒட்டி பார்த்து – எதிரிகளை மிரள வைத்த வடகொரிய அதிபர் …………………

வடகொரிய விமானங்களில் அணுகுண்டுகளை காவி சென்று தாக்க வல்ல விமானங்கள் தெரிவு செய்ய பட்டு அவை தாக்குதலுக்கு
தயார் படுத்த பட்டுள்ளன .அவ்வாறான உயர்வலு தாக்குதல் வீச்சு கொண்ட போர் விமாங்களை வடகொரியா அதிபர் ஓடி பார்த்துள்ளார்
இவரது இந்த திடீர் அபரா செயல் எதிரிநாடுகளை மிரள வைத்துள்ளது .

தம் மீது எதிரிகளின் தாக்குதல் நிச்சயமாக தொடரும் என நம்பும் வடகொரிய படைகல் நாள் தோறும்
புதிய நிலைகளை தேர்வு செய்து அங்கு தமது இராணுவத்தை இரகசியமாக அதி நவீன ஆயுதங்களுடன் குவித்து வருகின்றனர் .

ethiri.com

வெளிப்புற தோற்றத்திற்கு ஒன்றை காட்டி நியத்தின் வாயிலை மறைத்தே வைத்துள்ளது வடகொரியா
அதாவது உருமறைப்பு செய்தே வைத்துள்ளது .
 

Related Post