ethiri.com

இராணுவம் விடுவித்த வீட்டு கிணற்றுக்குள் இருந்து பல்லாயிரம் குண்டுகள் மீட்பு – அவதியில் மக்கள் …………….

சிங்கள படைகளின் அதி உயர்வலயமாக விளங்கியா மயிலிட்டியின் ஒருபகுதி விடுவிக்க பட்டது
அந்த காணிகளை துப்பரவு புரிந்த போது கிணற்றுக்குள் இருந்து 3 ஆயிரம் துப்பாக்கி ரவை­கள், 15 கைக்குண்டு­கள்
என்பன மீட்க பட்டுள்ளன .

தொடர்ந்து இன்றும் தேடுதல் நடவடிக்கை தொடர இருப்பதால் அந்த மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post