ethiri.com

கூட்டாட்சி அரசின் மேதின கூட்டத்திற்கு சென்ற ஒருவரை காணவில்லை ……………..

கூட்டு எதிர்கட்சியின் மே தின கூட்டத்திற்கு சென்ற ஒருவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர்
காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் .
இதனால் பதடம் ஏற்பட்டுள்ளது .
இவர் கடத்த பட்டு கொலை செய்ய பட்டிருக்கலாம் என அஞ்ச படுவதால் மேற்படி பதட்டம் நிலவுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post