ethiri.com

img_0894வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா மிகவும் சிற்பாப்ன முறையில் இடம்பெற்றிருந்தது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மாவட்ட கலாசார பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து எற்பாடு செய்திருந்த இந் நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மாலை 2 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

வவுனியா நகரசபை வாயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அதிதிகள் மண்படத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மங்கள விளக்கினை ஏற்றியதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

ethiri.com

வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரதம் விருந்தினராகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை பல்வேறு தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.

img_0911

img_0886

img_0883

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post