ethiri.com

பட்டினியால் தவிக்கும் இந்த குடும்பத்தை தமிழா காப்பாற்று -ஒருபிடி சோறு கொடு – தமிழா உதவு video……………..

இலங்கை நெடுங்கேணியை சேர்ந்த இந்த குடும்பம் ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவில் தற்போது
தர்களைக வீட்டு திட்டத்தில் தங்கியுள்ளனர் .
.
இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர் .
நாள் தோறும் காலையில் காட்டுக்கு சென்று விறகு வெட்டி அதனை விற்றே தனது
குடும்பத்தை பராமரிக்கின்றார் .

சில வேளை விறகு விற்கபடாது விட்டால் அந்த குடும்பம் பட்டினி தான் .
போரால் பாதிக்க பட்டு சொத்துக்களையும் ,வசித்த பூமியையையும் இழந்து தவிக்கும் இந்த குடும்பத்திற்கு தமிழா
அள்ளி உதவி செய் .

ethiri.com

ஒருவர் பத்து யுரோ படி வழங்கினாலே இந்த குடும்பம் வயிறு நிறைய அன்றாடம்சாப்பிடும் .
பட்டினியால் வறுமையின் விளிம்பில் தவிக்கும் இவர்களுக்கு வெளிநாட்டு தமிழா உங்களினால முடிந்த உதவிகளை புரியுங்கள .

உங்கள பிள்ளைகள் ,பிறந்த நாள் ,திருமண,இன்ப விழாக்களின் போது செலவும் செய்யும் பணத்தில் ஒரு சிறு துளி
இவர்களுக்கும் வழங்கினால் இந்த குடும்பம் வயிறு நிறைய சாப்பிடும் .

உணவு கொடுத்து உயிர் காத்த தமிழா ,உங்கள் பாதம் பணிந்து கரம் கூப்பி வேண்டுகின்றோம்
இந்த குடும்பத்தின் பசி போக்குங்கள் .

உதவி புரிய போபவர்கள் தயவு செய்து உங்கள விபரங்களையும் உடனே அனுப்பி வையுங்கள் இங்கே அதனை பிரசுரிப்பதற்கு .
நேரடியாக இவருடன் தொடர்பு கொண்டு பேசி உங்கள்
உதவியை வழங்குங்கள் .
நாம் வறுமையில் தவிக்கும் இந்த அன்பரையும் உங்களையும் இணைக்கும் ஒரு தொடர்பாளர்களே மட்டுமே .
எம்மிடம் நீங்கள் எந்த பணம் வழங்க முடியாது ,நேரடியாக பாதிக்க பட்டவரிடமே உரையாடி வழங்க முடியும் .
மேலதிக தொடர்புகளுக்கு எதிரி இணையமாகிய எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் -0044- 7536707793 whatsup,viber

name – karuppaiya kirushnamoorthy
ic no-703114407v
a/c no- 2401156Bank of Ceylon
0094-7677 97683

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post