ethiri.com

சிங்கள கடல் படை கப்பல் மாயம் – இராணுவ அதிகாரியை தேடும் கடல் படை – கடலில் நடந்த மர்மம்

சிங்கள கடல்படையின் சரிய ரக களம் ஒன்று விபத்தில் சிக்கியது
இதன் போது படகு மூழ்கியது ,ஆனால் அதில் பயணித்த இராணுவ கடல் படை அதிகாரி மாயமாகியுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சிங்கள கடல் படை ஈடுபட்டுள்ளது .

படகு மூழ்கடிக்க பட்டதா அல்லது விபத்தில் மூழ்கியதா ..? இது தொடர்பான தீவிர விசாரணையில் கடல்படையினர்
ஈடுபட்டுள்ளனர் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post