ethiri.com

தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது – பல நாள் திருடன் மாட்டினார் …………..

இலங்கை – கல்பிட்டி, தலவில பகுதியில் தோட்டம் ஒன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி நபர் கைது எ செய்ய பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post