ethiri.com

அமெரிக்கா கப்பல் படையை முற்றாக அழிப்போம்- வடகொரியா மீண்டும் கடும் எச்சரிக்கை – வீடியோ

அமெரிகாவியும் ,அதன் கடல் படையையும் நாம முற்றாக அழிப்போம்
என வடகொரியா மீண்டும் எச்சரித்துள்ளது .
தற்போது வடகொரியாவை நோக்கி அமெரிக்கா ,மற்றும் ஜப்பான் , கடல் படைகள்
படை எடுத்துள்ள நிலையில் இந்த எச்சரிககியை வடகொரியா விடுத்துள்ளது
.

தாக்குதல்களை தொடுக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில்
அமெரிக்காவுடன் கூட்டிணைந்து இந்த தாக்குதல்களை தொடுக்க உள்ளதாக
முக்கிய உளவு நிறுவனம் ஒன்று செய்தியை வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post