( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

ஆவா ரவுடி குழுவை சேர்ந்த இருவர் கைது எதிரொலியே வாள்வெட்டு தாக்குதல் அதிகரிப்பு

யாழில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்த ஆவா குழுவை சேர்ந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்களின் கைதின் எதிரொலியே மக்கள் மீதான தொடர் வாள்வெட்டுக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இவர்களின் பின்புலத்தில் இராணுவம் செயல் பட்டு வருவது அம்பலமாகியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
எதிரி

Related Post