ethiri.com

அரை நிர்வாண ஆடை அணிந்த நடிகைக்கு சினிமாவில் நடிக்க தடை – அதிர்ச்சியில் நடிகைகள்

கம்போடிய நாட்டில் கவர்ச்சி உடைகளை தொடராக அணிந்து நடித்த
நடிகைக்கு ஓராண்டு திரைப்படங்களில் நடிக்க அந்த நாடு தடை விதித்துள்ளது

தமது நாட்டின் கலாச்சாரத்தை மீறும் நடவடிக்கையாக இது அமைந்ததால் இந்த நடவடிக்கை
மேற்கொள்ள படஈருப்பதாக தெரிவிக்க படுகிறது .ஆனால் இதே நாட்டில் பெண்கள் வறுமை காரணமாக
விபச்சாரத்தில் அதிகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது
டேனி குவான் 

ethiri.com

Related Post