ethiri.com

அடங்க மறுக்கும் வடகொரியா மீது நடவடிக்கை – ஐநாவில் சூடு பறக்கும் விவாதம் – உச்சம் பெறும் போர்

வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ளது உலக சமாதானத்திற்கு
அச்சுறுத்தல் என்ற நிலயில் தற்போது இன்று வெள்ளி கிழமை
ஐநாவில் விசேட பேச்சுக்கள் இடம்பெறுகின்றன .

இந்த பேச்சில் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை கைவிட கோரி வரும்
நிலையில் அதனை ஏற்க மறுத்து வடகொரியா தனது நாட்டின் பாதுகாப்பு என கூறிய படி அணு ஆயுத ஏவுகணை
சோதனையில் ஈடுபட்டுள்ளது .

ethiri.com

எமது கோரிக்கையை ஏற்று வடகொரியா பேசுவதற்கு இப்போதும் எமது கதவுகள் திறந்த உள்ளன
பேச்சுக்கு வடகொரியா வரமுடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

உன்னோடு எனக்கு என்ன பேச்சு என்ற நிலையில் வட கொரியா தனது நிலை பாட்டில் மாற்றத்தை
காணாது பயணித்து வருகிறது .

அடுத்து வரும் நாட்களில் வடகொரியா மீதான தவிர நடவடிக்கை தாக்குதலா அல்லது பேச்சா என தெரிந்து விடும் .
வடகொரியா தாக்குதலை தொடுக்க தயார் நிலையில் உள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post