ethiri.com

வடகொரியாவுக்கு அமெரிக்க இறுதி எச்சரிக்கை – ஆயுதங்கள இனி பேசும் டிரம்ப் முழக்கம் – video

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்ட வண்ணமே உள்ளது .
தென் கொரியா கடல் எல்லையில் தமது நவீன ரக ஆயுத வண்டிகளை நிறுத்தி
புதிய இராணுவ ஒத்திகையை காட்டி அமெரிக்கா வடகொரியவை மிரட்டியுள்ளது .

தொடர்ந்து வடகொரியா அணு அயுத சோதனையில் ஈடுபடும் ஆயின் தாம் எவ்வேளையும் தாக்குவோம் என
அமெரிக்கா தலைமை தெரிவித்துள்ளது .

ethiri.com

இது இறுதி எச்சரிக்கி சமிக்கை என தெரிவிக்க பட்டுள்ள நிலையில்
களம் சூடு பிடிக்கிறது .

ஆனால் வட்கொரியாவோ அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணியாது தனது அடுத்த ஏவுகணை
சோதனைக்கு தன்னை தயார் படுத்தி வருகிறது .
தென் ஆசியாவில் வடகொரியாவின் இந்த சோதனைகள் பெரும் பதட்டத்தை உருவககியுள்ளதாகதெரிவிக்கும் அமெரிக்கா இதனை கட்டு
படுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாக் சுட்டி கட்டி வருகிறது .

சீனாவுடன் மேற்கொண்ட பேச்சுக்கள் பயனற்ற ஒன்றாக கருதும் அமெரிக்கா தனது ஆயுத போரை தொடுக்கக் வேண்டிய நிலைக்கு
தாள்ள பட்டுள்ளது எனினும் ,அரேபிய தேசங்களில் தொடுக்க பட்ட போர் போல இது அமையாது என்பதால் தான்
அமெரிக்கா மீண்டும் வாய் மிரட்டல் விளையாட்டில்
ஈடுபட்டுள்ளது என அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிண்டல் அடித்து வருகின்றன .

அடுத்து நடக்க போவது என்ன உலகத்தின் கேள்வி இதுவாகவே இன்றைய நாளில் அமைந்துள்ளது .
U.S Military SENDS MOST DEADLY MESSAGE to North Korea Military With A Simulated Attack
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post