ethiri.com

ரஷ்யா எல்லையில் சீனா திடிரென 9,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணைகள் குவிப்பு -பதட்டமாகும் கொரியா களமுனை – video

சீன ஆரசபடைகள் தற்போது ஐசியவைன் எல்லைக்கு அருகில் நீண்ட தூரம் சென்று தாக்கவல்ல
ICBM ரக ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ளன .

சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இவ்வாறான ஏவுகணை காவி வண்டிகள் அங்கு
சுமார் பத்து மைல் தூரம் வரை நிறுத்தி வைக்க படுள்ளன .

ethiri.com

வடகொரியா மற்றும் சீனா எல்லைகளில் இவ்வாறான ஆயுத குவியல்கள் குவிக்க பட்டுள்ளது
பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது .

சீனாவும் ,ரஷ்யாவும் இராண்டுகள் கூட்டிணைவு இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களில்
கைச்சாத்திட்டுள்ள நிலையிலும் இந்த ஆயுதங்கள் குவிக்க பட்டுள்ளது
பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது ,

DF-41 எவுக்சனி என்பது 15,௦௦௦ கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கவல்லது, அதுபோலவே ICBM 9,000 மைல்களை சென்று தாக்கும் திறன்
கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post