ethiri.com

ஒரு குண்டுடன் அமெரிக்க கடல் படை கப்பல்களை அழிப்போம் – உலகை மிரள வைத்த ரஷ்யாவின் ஏவுகணை video

அமெரிக்காவின் போர்க்கப்பல்களை சில நிமிடங்கள் நாம் முற்றாக அழிப்போம் என ரஷ்யா தெரிவித்துள்ளது .
அது வெளியிட்டுள்ள ஏவுகணை ஒன்றிலேயே மேற்படி தகவலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக முதல் தர வல்லரசாக அமெரிக்கா தெரிவித்து அரபிய நாடுகள் மீது தனது போரை தொடுத்து வந்தது .

இஸ்ரேலின் திட்டமிடலின் கீழ் தீவிரவாதத்தின் பெயரால் அரபிய நாடுகளை இலக்கு வைத்து போர்களை மேற்கொண்டு
அதன் வளங்களை சுரண்டி அமெரிக்கா ஏப்பம் விட்டது .

ethiri.com

அதுபோலவே வடகொரியாவையும் தாக்குதலை நடத்த எண்ணிய வேளையிலேயே ரஷ்யா தனது இந்த புதிய வகை ஆயுத
பயன்பாடும் அதன் தாக்குதல் திறன் தொடர்பாக பல விடயங்களை வெளியிட்டுள்ளது .

இந்த ஏவுகணை ஏவினால் போதும் கப்பலின் செயல் திறன் முற்றாக செயல் இழந்து விடும் அதன் தொழில் நுட்பங்களை
செயல் இழக்க செய்து விடும் அப்படி புரிந்தால் அதனாலே இயங்க முடியாது ,இயங்குதல் செயல் இழக்க செய்ய பட்டால்
அதில் உள்ள ஆயுதங்களும் பயன்படுத்த படாமல் போகும் .

அதனாலேயே ரஷ்யா ஒரு குண்டுடன் அமெரிக்கா கடல் படையை செயல் இழக்க செய்வோம் அதவாது அழிப்போம்
என மிரட்டியுள்ளது .

அமெரிக்கா மட்டுமல்ல பல வல்லரசுகள் இதன் தாக்குதல் திறன் கண்டு ஆடித்தான் போயுள்ளன .
மூன்றாம் உலக போர் பல்வேறு பட்ட ஆதரங்களுடன் மோத போகிறது .
இதில் உலகில் மனித இனம் அழிந்து போவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளதாக
மனித நேய ஆர்வலர்கள் மற்றும் போர்களுக்கான அமைப்புக்கள் தமது கருத்துக்களை
பகிர்ந்து வருகின்றனர் .

போர் எப்போது எங்கே ..? நாம் இதனை பார்க்க உயிருடன் இருப்போமோ ..?
இவ்வாறு மக்கள் மனங்களில் பல பதட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post