ethiri.com

அமெரிக்கா 4,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை – பசுபிக் கடலில் வீழ்ந்து வெடித்து சிதறியது -முறுகல் உக்கிரம் video

அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள 4,000 மைல் சென்று தாக்கவல்ல intercontinental ballistic ஏவுகணையை
(இன்று |)புதன்கிழமை சோதனை செய்துள்ளது .

அமெரிக்கா கலிபோனியாவில் இருந்து ஏவ பட்ட இந்த ஏவுகணை பசுபிக் கடல் பகுதியில் தனது இலக்கில் மோதி
வெடித்து சிதறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

ethiri.com

இந்த ஏவுகணை விமானம் ,கப்பல்களிலும் பொருத்தி தாக்கும் வடிவமைப்பில்
தயாரிக்க பட்டுள்ளது

இதே நாளே வடகொரியா நானூறு பல்குழல் பீரங்கி தாக்குதலை நடத்தி இருந்த நிலையில் அதற்கு பதிலடியாக
இந்த ஏவுகணையை அமெரிக்கா சோதனை புரிந்துள்ளது .

தொடர்ந்து போர் பதடட்ம் அதிகரித்துள்ள நிலையில்
அமெரிக்கா, வடகொரியா சார்பில் ,தலா இரண்டு நாடுகள் சகிதம் போருக்கு துணை நிற்கின்றன, ஆகமொத்தம் ஆறு நாடுகளை சண்டை
களத்தை திறக்க தயாராகவுள்ளன .

ஜப்பானே இப்போது தாக்குதலை தவிர படுத்த அமெரிக்காவை தூண்டி வருகிறது .
எவ்வேளையும் மனித தலைகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடிக்கலாம் என்கின்ற பதட்டம் அதிகரித்துள்ளது .

அமெரிக்கா படைகளை சண்டைகளை ஆரம்பிக்க வேண்டாம் என தென் கொரியா மக்கள் இன்று போராடட்த்தில் களம் குதித்துள்ளனர்
மாபெரும் மனித பேரழிவை துடக்க கோரி அந்த மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர் இவர்கள் போராட்டத்தினால் திசை மாறுமா
போர் களம் அல்லது அவற்றையும் தாண்டி
வெடிக்குமா போர் வரும் நாட்களில் இதற்கான விடை கிடைக்கும் .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post