ethiri.com

யாழில் -பலியான மாணவர் குடும்பங்களை சந்திக்காது மைத்திரி ஓட்டம் – பின்புலத்தில் சுமந்திரன்

யாழில் இரு மாணவர்களை பொலிசார் சுட்டு கொன்றனர் ,மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை
கிளப்பி விட்டன ,நாடே ஒரு கொந்தளிப்பு நிலையில் இருந்துவருகிறது ,
இவ்வாறான சூழலில் ஒரு நாட்டின் முதல் மகன் யாழ் சென்ற போதும் பாதிக்க பட்ட குடும்பங்களையோ அன்றி
குறித்த மாணவர்கள் கல்வியல் நிறுவனத்துக்கோ செல்லாது மைத்திரி தப்பி ஓடியுள்ளார் ..

ஒரு பொறுப்புள்ள மக்கள் அக்கறை கொண்ட ஜெனதிபதியாக விளங்கினால் பாதிக்க பட்டவர்களை கண்டிப்பாக
சந்தித்து இருப்பார் ,ஐரோப்பாவில் இவ்வாறு தான் அந்த நாட்டின் அதிபர்கள் செயல் படுகின்றனர் .ஆனால் இலங்கையில் கூட்டமைப்பின்
சுமந்திரனின் திட்டத்துக்கு அமைவாக மைத்திரி தப்பி ஓட
விட பட்டுள்ளார் .

ethiri.com

இந்த் சமபவம் மக்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post