ethiri.com

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற இளம் பெண் -இலங்கையில் நடந்த பர பரப்பு – படம் உள்ளே

இலங்கை -பொத்துவிலைச் சேர்த்த முப்பத்தி ஐந்து வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நன்கு குழந்தைகளை
பெற்று சாதனை படைத்துள்ளார் .
தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளதாக மட்டகளப்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

சத்திர சிகிச்சை மூலமே இந்த குழந்தைகள்
பிரசவிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ethiri.com

இலங்கையில் சமிப காலங்களில் இவ்வாறன குழந்தைகள் பெறுவது அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது .
அந்த கிராம மக்கள் இந்த சிசுக்களை பார்பதற்கு துடித்த வண்ணம் உள்ளனர் .

அரசு இவர்களுக்கு மேலதிக உதவிகளை புரியும் என எதிர்பார்க்க படுகிறது .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post