ethiri.com

வடகொரிய இராணுவ நடமாட்டங்களை இரகசியமாக உளவு பார்க்கும் அமெரிக்க விமானம் – உயிரோடு பிடிக்க வடகொரியா முயற்சி . .

வடகொரியாவின் முக்கிய அணு உலைகள் மற்றும் இராணுவ ஆயுத குதங்கள் மற்றும் விமான நிலையங்கள் என்பனவற்றை தொடர்ந்து இரகசியமாக உளவு பார்த்து வருகிறது
அமெரிக்காவின் முதல்தர கழுகு என அழைக்க படும் drones ரக விமானம் .

தென் கொரியாவில் தரித்து நிற்கும் இந்த விமானமே மேற்படி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
இவ்வைகயான விமனாத்தை தான் ஈரான் உயிரோடு சிறை பிடித்து அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான
தரத்தில் தானே தயாரித்து பல விமானங்களை அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பறப்பில் விட்டுள்ளது .
இதன் பின்னரே அமெரிக்கா இஸ்ரேல தாக்குதல் தள்ளி போயின .

ethiri.com

அதே போன்று வடகொரியாவும் அமெரிக்காவின் இவ் வகை விமானங்களை சிறைபிடிக்கவோ அல்லது
சுட்டு வீழ்த்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த விமானம் உயிரோடு வடகொரியாவில் இஸ்ரேல் பிடிக்க படுமாயின் அமெரிக்காவின் அழிவு இங்கிருந்தே ஆரம்பிக்க
படும் என முக்கிய உளவு நிறுவனங்கள் மறைமுகமாக எச்சரித்துள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post