ethiri.com

தாய் பிள்ளையை விழுங்கிய கிணறு – சோகத்தில் உறைந்துள்ள மரதன்கடவல கிராமம்

கெகிராவ – மரதன்கடவல பகுதியில் தாய் மற்றும் பிள்ளை கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 37 வயதான தாய் மற்றும் 6 வயதான பிள்ளை ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

ethiri.com

மரண வீடொன்றுக்கு சென்றிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அஸீம் கிலாப்தீன் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post