ethiri.com

இலங்கை அரச பேரூந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு – உடைந்து நொறுங்கிய கண்ணாடிகள்

இலங்கை -சிலாபம் – பங்கதெனிய பகுதியில் வைத்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்த
பயணிகள் பேரூந்தை லை அம்ரித்த மர்ம நபகள் அந்த பேரூந்து மீது கல்வீச்சு த்ககுதலை
நடத்தியுள்ளனர் .

இதில் பேரூந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன ,குற்றவாளிகளை
கைது செய்யம் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post