ethiri.com

கெமிக்கல் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடாத்தி காட்டி எதிரிகளை மிரள வைத்த வடகொரியா – video

தம்மீது போர் தொடுக்கும் நோக்குடன் தென்கொரியா,அமெரிக்கா,யப்பான் இணைந்து படைகளை நகர்த்தி வருகின்றன .
ஒரே வேளையில் மூன்று நாடுகளுக்கு எதிராக போராட வேண்டிய நெருக்கடியில் வடகொரியா தள்ள பட்டுள்ளது .
இந்த எதிர்ப்புக்களையும் தாண்டி தாம் வெற்றி பெறுவோம் என்கின்ற அடிப்படையில் வட கொரியா
தமது தாக்குதல் எப்படி இருக்கும் என்பதற்கு நாசகாரி கெமிக்கல் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தி காட்டியுள்ளது .

அணுகுண்டு போராக மாற்றம் பெற போகும் இந்த தாக்குதல்
பெரும் மனித அழிவுகளை ஏற்படுத்தவல்லது என்பதுடன் மூன்றாம் உலக போருக்கான் முதல் வாசல் திறப்பாக் இது
அமையும் என்பது திண்ணம் .
கடக்கும் மணித்துளிகள் ஒவ்வொன்றும்பெரும் போர் வெடிக்கும் பதட்ட நிலையை அதிகரித்துள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post