ethiri.com

ஒரே ஏவுகணையில் பல விமானங்களை அழிக்கும் ரஷ்யாவின் ஏவுகணைகள் – மிரள வைக்கும் சண்டை களம் video………………..

ரஷ்யாவின் ஆயுத தயாரிப்புக்களும் அதன் செயல் திறனும் போரியல் களத்தில்
எதிரி படைகளை ஓடவைக்கும் செயலுக்கு மாற்றியுள்ளது .ஒரே ஏவுகணை கூட்டு செலுத்தியின் ஊடாக தரித்து நிற்கும் பல
விமானங்களை அழிக்கும் செயல் திறன் கொண்டவையாக இவை அமைந்துள்ளது .

இந்த ஏவுகணையை தனக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு வழங்கியுள்ளது
இந்தியாவின் கைகளில் இந்த ஏவுகணைகள் இப்போது கைமாறியுள்ளது
இது ஏன் என்பதே பல மில்லியன் கேள்வியாக மாற்றம் பெற்றுள்ளது .

ethiri.com

அமெரிக்காவின் தாக்குதல் திறனை ஈடு செய்து அதை விட மேலான பலத்துடன் இவை உள்ளன .
இரண்டு வல்லரசுகள் நேரடியாக மோதி கொள்வதை தவிர்த்து தமது உறப்பத்தி ஊடாக
முதல் தர எதிரியை வீழ்த்தும் நோக்குடன் இவை நகர்த்த படுவதாக இந்த உளவு விளையாட்டு அமைந்துள்ளது .

 

Related Post