ethiri.com

லெஸ்பியன் பெண்களை கூட்டாக சேர்ந்து தாக்கிய கும்பல் – பலத்த அடி காயங்களுடன் பெண்கள் மீட்பு

பப் ஒன்றுக்கு வெளியே நின்ற ஓரின சேர்க்கை பெண்கள் மீது அங்கு திரண்ட பதின் ஐந்துக்கும்
மேற்பட்ட ரவுடிகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .இதில் ஒரு பெண் மீது முப்பது தடவை தாக்குதல் நடாத்த பட்டுள்ளது .
அடிகாயங்களுக்கு உள்ளான பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் பொலிசார் ஈடுபடுள்ளனர்  

ethiri.com

Related Post