ethiri.com

கப்பல்களை இரண்டாக உடைத்து மூழ்கடிக்கும் ரஷ்யாவின் புதிய வகை ஆயுதம் – அதிர்ச்சியில் உறைந்துள்ள அமெரிக்கா – வீடியோ ………

ரஷ்யா அமெரிக்காவை எப்பாடியவாது அழித்து தனது பலத்தை மீள் எழுச்சி பெறவைக்கும்
தீவிர நோக்கில் செயல்பட்டு வருகிறது ,அதற்கு அமைவாக குறைந்த செலவில்
அதிக தாக்கத்தை கொடுக்க வல்லதான ஆயுதத்தை கண்டு பிடித்துள்ளது .

நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரி படகுகளின் ,ராடார்,மற்றும் ,திரைகளுக்கு
கண்ணை கட்டி தந்து இலக்கு நோக்கி சென்று வதாக்குதலை நடத்த வல்லதான புதிய
ஏவுகணையை கண்டு பிடித்துள்ளது .இது நீருக்கு உள்ளால் மூழ்கி சென்று தாக்கும் திறன் கொண்டது .
இதுவே அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அது தொடர்பான காணொளி கீழ் பாருங்கள் .
 

ethiri.com

Related Post