ethiri.com

காணாமல் போன எஜமானர்களுக்காக உண்ணாது காத்திருக்கும் நாய்கள் – படம் உள்ளே

இலங்கை -Meethotamulla பகுதியில் வீச பட்ட குப்பை மேடு இடிந்து வீழ்ந்தத்தில் அறுநூறுக்கு
மேற்பட்ட சிங்கள மக்கள் பதிக்க பட்டனர் .இதில் முப்பத்தி ஒரு பேர் பலியாகினர் .

இவ்வாறு காணமல் போன தனது எயமானர்கள் வருவரக்ள என அவர்களுக்காக
அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இரு நாய்கள் ஊளையிட்ட படி உண்ணாமல் காத்து இருக்கும்
காட்சி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ethiri.com

ஒருவரை பேசும் போது நாய் ,நாய் என்பவர்களே இனி நாய் என
பேசாதீர்கள் .இது மனிதர்களை விட அன்பு கொண்டது என்பது இதன் ஊடக காண முடிகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post