ethiri.com
மக்களை ஓட ஓட விரட்டி குற்றிய குழவில் -21 பேர் மருத்துவமனையில் அனுமதி …………………..
இலங்கை -Bogawantalawa பகுதியில் தேயிலை பறித்து கொண்டிருந்த மக்கள்
மீது குளவிகள் திடிரென குதறியதில் இருபத்தி ஒரு பேர் படுகாயமடைந்த நிலையில் இருவேறு வைத்திய சாலைகளில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .
குளவி கொட்டுக்கு இலக்கை பலர் இவ்வாறு பாதிக்க பட்டு வருவது குறிப்பிடதக்கது
ethiri.com