ethiri.com

ஒரு வருடத்தில் 24 ஏவுகணை சோதனை புரிந்த வடகொரியா – உடனே நிறுத்த சீனாவை மிரட்டும் அமெரிக்கா -முறுகல் உச்சம் .

வடகொரியா கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் இருபத்தி நான்கு ballistic ரக ஏவுகணை சோதனை செய்துள்ளது
இதில் இரண்டு மட்டும் வெடித்து சிதறியது ஏனையவை வெற்றிகரமாக ஏவ பட்டன .
வடகொரியாவின் இந்த தொடர் சோதனைகளை உடனே நிறுத்த கோரி அமெரிக்கா
சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது .

சீனாவே இதற்கு தீர்வு காண முடியும் என்ற வகையில் அமெரிக்கா இந்த அழுத்தத்தை பிரோயோகித்து கொடுத்து வருகிறது .
வடகொரியா எல்லை பகுதியில் இராணுவத்தை குவித்து பாதுகாப்பை பல படுத்தியுள்ளது .அதுபோலவே ரஷ்யாவும்
புரிந்துள்ளது ,இந்த இரண்டு வல்லரசுகளின் படை குவிப்பு அமெரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில்
இப்பொழுது இராய தந்திர பேச்சுக்களில் களம் குதித்துள்ளது .
பேச்சுக்களாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

ethiri.com

இதற்கு தீர்வு காண படாவிடின் அடுத்து தாக்குதல் தான் என்ற நிலைக்கு அமெரிக்கா தலைமை சென்றுள்ளது .
அடுத்து வரும் நாட்களில் இந்த விடயம் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம் .
ballistic 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post