ethiri.com

11 பெண்களை துரத்தி துரத்தி குற்றிய குளவிகள் – மருத்துவமனையில் அனுமதி

இலங்கை -தலவாக்கலை, ஒலிரூட் பிரதேசத்தில் பனி புரிந்து கொண்டிரந்த அப்பாவி பெண்கள் பதினொரு பேர் மீது
அங்கு அழைப்பு விடாது திடிரென நுழைந்த குளவிகள் குற்றியதில்
பதினொரு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

குளவிகள் கொட்டுதலில் இருந்து தப்பிக்க ஓடிய போதும் அவர்களின் உக்கிர தாக்குதலில் இவ்வாறு
படுகயாமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post