ethiri.com

இரு பிள்ளைகளை மரத்தில் ஐந்து வருடமாக கட்டி வைத்த தாய் – இலங்கையில் அரங்கேறிய கொடூரம் – படங்கள் உள்ளே

இலங்கை -கதிர்காமம், நாககஹா பகுதியில் இரு பிள்ளைகளை தாய் ஒருவர் மரத்தில்
கட்டி வைத்து விட்டு பிச்சை எடுத்து வந்த செயல் அம்பலமாகியுள்ளது .

பதினேழு வயது பெண்ணும் ,அவரது சகோதரனுமே இவ்வாறு தால் கொடூரமாக மரத்தில் கட்டி வைக்க
படு செல்வது வழமையாகியுள்ளது .

இதனைகேள்வியுற்ற பிக்கு ஒருவர் காவல்துறையினருடன் சென்று அந்த பிள்ளைகளை மீட்டுள்ளார்
இலங்கை அரசியல்வாதிகள் மக்களின் வறுமையைஒழிக்க அமர்ந்து லஞ்சம் ஊழல் என தமது குடம்ப ஆட்சியை நடத்தி வருவதால் அப்பாவி மக்கள்
கல்வியறிவு இல்லாமலும் மேற்குலக அறிவியல் நிலைக்கு வளர்வுற முடியாத நிலையிலும்
சிக்கி உள்ளனர் .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post