ethiri.com

நூறாண்டு நீ வாழ்வாய் செல்லப்பா …!

நூறாண்டு நீ வாழ என்
வாழ்த்துக்கள் …
உடல் தேறி நீ ஆள
என் வாழ்த்துக்காள் ….

ஆண்டுகள் நூறு நீ வேண்டும்
ஆயிரம் பாடல்கள் தரவேண்டும்
களம் ஏறி வேங்கையர் வெடி வீச – நீ
களம் மாறும் பாடல்கள் தர வேண்டும் …

ethiri.com

பகையவன் பணியாத உன் வீராம்
பாட்டிலே ஏறும் உன் தீரம் …
களத்திலே உன் பாடல் புலி கேட்கும் – அவன்
களத்தில் வீழ்கையிலே உன் கரம் கூப்பும் …

அப்பன் பிள்ளையாய் நீ நிற்பாய்
அதனாலே அண்ணன் உன்னை சுமந்தான்
உன் போல யார் இனி எமக்கருள்வார்
உயரமாய் நெஞ்சிலே நீ உறைந்தாய் …

அகவையில் நீ என்றும் இளமை தான்
ஐயனே நீங எங்கள் பிள்ளை தான்
ஆயிரம் ஆண்டுகள் நீ உயிர்ப்பாய்
ஐயாவே செல்லாபா நீ வாழ்வாய்….!

– வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -21/04/2017
நூறாண்டு நீ வாழ்வாய் செல்லப்பா ...!  நூறாண்டு நீ வாழ என்  வாழ்த்துக்கள் ... உடல் தேறி நீ ஆள என் வாழ்த்துக்காள் ....  ஆண்டுகள் நூறு நீ வேண்டும்  ஆயிரம் பாடல்கள்  தரவேண்டும்  களம் ஏறி வேங்கையர் வெடி வீச - நீ  களம் மாறும்  பாடல்கள் தர வேண்டும் ...  பகையவன் பணியாத  உன் வீராம்  பாட்டிலே ஏறும் உன் தீரம் ... களத்திலே உன் பாடல் புலி கேட்கும் - அவன்  களத்தில் வீழ்கையிலே உன் கரம் கூப்பும் ...  அப்பன் பிள்ளையாய் நீ நிற்பாய்  அதனாலே அண்ணன் உன்னை சுமந்தான்  உன் போல யார் இனி எமக்கருள்வார் உயரமாய் நெஞ்சிலே நீ உறைந்தாய்  ...  அகவையில் நீ என்றும் இளமை தான்  ஐயனே நீங எங்கள் பிள்ளை தான்  ஆயிரம் ஆண்டுகள் நீ  உயிர்ப்பாய்   ஐயாவே செல்லாபா நீ வாழ்வாய்....!  - வன்னி மைந்தன் ( ஜெகன்  ) ஆக்கம் -21/04/2017 

Related Post