ethiri.com

உலகின் மிக பெரும் விமான தாங்கி கப்பலை தாயாரிக்கும் ரஷ்யா- அமெரிக்காவுக்கு பதிலடி

உலகின்முதல் வரல்லரசாக விளங்கிய ரஷ்யா தற்போது உலகின் மிக நீண்டதும் அதி சக்தி வாய்ந்ததுமான புதிய
விமான தாங்கி கப்பல் ஒன்றை கட்டுகிறது .
இது 100,000 டன் எடைகொண்டதாக வடிமைக்க படுகிறது .

இந்த கப்பல் கட்டும் பணி முடுவுற்றால் உலகில் இதுவே மிக பெரும்
கப்பலாக வலம் வரும் .

ethiri.com

இதுவரை இவ்வாறான கிட்டதட்ட நூறு விமான தாங்கி கப்பல்களை
ரஷ்யா தன் பக்கம் வைத்துள்ளது .

வளர்ந்து வரும் உலக வல்லாதிக்க அரசுகளின் ஆயுத போட்டியில் இவை
நிர்மாணிக்க படுகிறது .
கடல் ஆதிக்கத்தை தமது கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த விளையாட்டில்
ரஷ்யா களம் குதித்துள்ளது .
உலகின் மிக பெரும் விமான தாங்கி கப்பலை தாயாரிக்கும் ரஷ்யா- அமெரிக்காவுக்கு பதிலடி 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post