ethiri.com

புலிகளை அழிப்பதில் குறியாக இருந்ததில் குப்பைகளை அகற்றுவதை மறந்து விட்டேன் மகிந்தா உளறல்

இலங்கையில் மீதொட்டமுல்ல குப்பை சரிவால் நூற்றி அறுபது வீடுகள்
சேதமடைந்தன . இந்த குப்பைகள் அகற்ற படமைக்கு யுத்தத்தின் மீது அதிக கவவனம் செலுத்தியமையும்
புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்ததினால் இதனை கவனத்தில் கொள்ளாமல்
விட்டேன் என மகிந்தா உளறியுள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post