ethiri.com

கிளிநொச்சியில் மக்கள் காணிகளை விடுவிக்க இராணுவம் சம்மதம் -மகிழ்ச்சியில் மக்கள்

இராணுவம் ,மற்றும் அரச தரப்புக்கு இடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட
பேச்சுக்களை அடுத்து கிளிநொச்சியில் தனியார் காணிகளில்
தங்கியுள்ள சிங்கள இராணுவத்தினர் அங்கிருந்து
விலகி செல்வதாக இணங்கியுள்ளனர் .

இந்த இராணுவ விலகல் கட்டம் கட்டமாக இடம்பெறும்
என தெரிவிக்க பட்டுள்ளது .

ethiri.com

தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி மக்கள்
தொடர் போராடட்த்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விலகலுக்கு
இராணுவம் இணங்கியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post