ethiri.com

அமெரிக்கா கப்பல் அணியை துரத்தும் ரஷ்யா-சீனா நீர்மூழ்கி கப்பல்கள் – பர பரப்பு video

வடகொரியாவை தாக்கி அழிக்கும் நோக்குடன் அமெரிக்காவின் மிக முக்கிய எட்டு நாசகாரி கப்பல்கள்
வடகொரியாவை அண்மித்த வண்ணம் உள்ளன.
இந்த அமெரிக்கா கப்பல்களை பின் தொடர்ந்து ரஷ்யா,சீனா நீர்மூழ்கி கப்பல்கள்
துரத்திய வண்ணம் உள்ளன .

இதனை அமெரிக்காவுக்கு ஜப்பானிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது .
தற்போது அமெரிக்க ஆதிபர் டிரம்பின் இந்த இராணுவ நடவடிக்கை உலக சண்டையை
மூட்டும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ethiri.com

அமெரிக்காவை அணுகுண்டு வீசி அழிப்போம் என வடகொரியாவும் பதிலடி வழங்கியுள்ளது .

கடக்கும் மணித்துளிகள் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன
அடுத்து வரும் மணித்தியாலங்களில் எதுவும் நடக்கலாம் என்பதை இந்த நகர்வுகள்
உறுதி படுத்துகின்றன .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post