ethiri.com

70 விமானங்களுடன் அமெரிக்கா கப்பல் படை புதிய மிரட்டும் காணொளி -சண்டைக்கு வா சாவல் விட்டு காத்து நிற்கும் வடகொரியா – வீடியோ

அமெரிக்கா எட்டு கப்பல் தொடரணிகள் அடங்கிய கப்பல் தொகுதி தற்போது வடகொரியா கடல் எல்லையில் இருந்து எண்ணூறு கடல் மைல்
தொலைவில் உள்ளது இன்னும் சில நாட்களில் அது வடகொரியா கடல் பகுதியை அண்மித்து விடும் .
தற்போது உள்ள கடல் பகுதியில் இருந்தே குறும் தூர ஏவுகணைகள் மூலம்
வட கொரியாவின் அணு உலைகள் மீது தாக்குதலை நடத்த முடியும் .
தற்போது இந்த விமான தாங்கி கப்பலுக்கு எட்டு கப்பல்கள் பாதுகாப்பு வழங்கிய படி சென்ற வண்ணம் உள்ளது .

இந்த கப்பலில் எழுபது போர் விமானங்கள் தரித்து உள்ளன .அத்துடன் சிலது பறந்த படியே பாதுகாப்பு வழங்கிய படி சென்ற வண்ணம் உள்ளன
பெரும் யுத்தம் மூளும் ஆபாயத்தை இந்த கடல் படை தொகுதி தெரிவித்து நிற்பதை காண முடிகிறது
அலாஸ்கா கடலை தாண்டி இவை பயணம் புரிந்த வண்ணம் உள்ளன .

ethiri.com

வடகொரியாவோ போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புரிந்து விட்டு அமெரிக்கா தாக்கட்டும் தாம் பதிலடி
கொடுப்போம் என்ற நிலையில் உள்ளது .

சீனாவும் ,ரஷ்யாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக களத்தில் காத்து நிற்கின்றன .
தற்போது கோரிய தீபகற்பகம் பெரும் பதட்டத்தில் உறைந்துள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post