ethiri.com

கதிரையில் குந்தியிருந்த நிலையில் நபர் மரணம் -நடந்தது இது தான் ..!

இலங்கை -தலவாக்கல பகுதியில் அறுபது வயது நபர் ஒருவர் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில்
சடலமாக மீட்க பட்டுள்ளார் ,மாரடைப்பால் இவர் சாவை தழுவி இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
சடலத்தை மீட்ட போலீசார் விசாரணைகளை மேகொண்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post