ethiri.com

வடகொரியா அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – அதன் இரகசிய தளங்கள் படங்களை வெளியிட்டது

வடகொரியா உலக சமாதானத்துக்கு ஊறு விளைவிக்கும் முகமாக அணு குண்டுகளை தயாரித்து வருவதாகவும்
இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என கோரி அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதலை நடத்துவதற்கு முயன்று வருகிறது .

இதன் முதல் கட்டமாக ஆறு தடவைகள் வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை மேற்கொண்டு
அந்த ஏவுகணைகளை சோதனை புரிந்து வந்த தளத்தை செய்தமாதி படங்கள்
ஊடாக வெளியிட்டுள்ளது .

ethiri.com

மலை பள்ளத்தாக்கு பகுதி ஒன்றில் இந்த ஏவுகணைகள் தயாரிக்க பட்டு வருவது
அந்த காட்சிகள் ஊடாக காண்பிக்க பட்டுள்ளது .
உருமறைப்பு செய்ய பட்டுள்ள போதும் அந்த இடமே வடகொரியாவின் பிரதான அணு ஆயுத
தயாரிப்பு பகுதி என அமெரிக்கா தெரிவித்துள்ளது

இவ்வாறு வெளிப்படையாக இந்த காட்சி படம் வெளியானதன் பின்னர் அதே இடத்தில் தொடர்ந்து
வடகொரியா தனது ஆயுத சோதனையை நடத்துமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் .

இது மாதிரி அணுகுண்டு சோதனை கூடாமாக வைக்க பட்டு எதிரி நாடுகளை திசை திருப்பும் ஒரு
நகர்வகா கூட இருக்கலாம் என்பதை ஊகிக்கலாம் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post