ethiri.com

பறந்த விமானத்தில் உடைந்த கண்ணாடி – கதறிய பயணிகள் – வானில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் Thomson விமானம் 30,000ft to 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது
திடிரென விமானியின் முன்பக்க கண்ணாடிகள் வெடித்துள்ளன .

பயங்கார கோரபத்தில் இருந்து தப்பிய விமானம் உடனடியாக போர்த்துகளில் உள்ள உள்ளூர் விமான நிலையம்
ஒன்றில்
தரை இறக்க பட்டது .

ethiri.com

இந்த கண்ணாடிகள் வெடிப்புக்காண காரணம் தெரியவில்லை .
மரணத்தில் இருந்து பயணிகள் தப்பியுள்ளனர் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post