ethiri.com

புலிகளை அழிக்க இந்தியாவே எனக்கு தோள் நின்றது – மர்ம இரகசியத்தை போட்டுடைத்தார் மகிந்தா …!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரில் புலிகளை முற்றாக அழிப்பதற்கு
இந்தியா பெரும் துணை நின்றது .இந்தியாவின் பேராதரவு இல்லாது விடின் புலிகளை
என்னால் அழிக்க முடியாது போயிருக்கும் என கிட்லர் மகிந்தா தெரிவித்துள்ளார்

மகிந்தவின் ஆட்சியை இந்தியாவே முதன்மையாக நின்று கவிழ்த்தது அதன் தாக்கம் மகிந்தவை வாட்டும்
இவ்வேளை இந்த இரகசியங்களை மெல்ல போட்டுடைத்துள்ளார் மகிந்த ராஜபக்சே .

ethiri.com

தான் மீளவும் ஆட்சி ஏறாத வகையில் இந்தியாவின் மத்திய உளவு பிரிவு தீவிரமான நகர்வை
மேற்கொண்டு வரும் நிலையில் வேறு வழியின்றி இந்தியாவில் கொந்தளிப்பை
ஏற்படுத்தவும் ஐநா சபையில் இந்தியாவை மாட்டி விடவும் மகிந்தா
இவ்வாறு தெரிவிக்கின்றார் என்பதை ஊகிக்கலாம் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post