ethiri.com

தமிழ் மனைவியை அடித்து கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

இலங்கை -அங்குரங்கெத்த பகுதியில் இருபத்தி எட்டு வயதுடைய தமிழ் மனைவியை அடித்து கொன்று வீட்டில்
குழி தோண்டி புதைத்து விட்டு கணவர் தலைமறைவாகி இருந்துள்ளார் .
இவருக்கு மூன்றாவது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இரண்டாவது மனைவியான இவருடன் ஏற்பட்ட
தகராறை அடுத்து சீற்றம் கொண்ட கணவன் இவரை இவ்வாறு கொன்று வீட்டுக்குள் புதைத்துள்ளார் .

இந்த பெண்ணுக்கு மூன்று வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது .

தற்போது கணவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post