ethiri.com

பொட்டு அம்மான் சாகவில்லை – உயிரோடு உள்ளாராம் – புலிகளை அழிக்க காட்டி கொடுத்தவர் திடீர் அறிவிப்பு

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு ,அவர்களின் போர் உத்திகளை இலங்கை படைகளுக்கு
சொல்லி கொடுத்து அவர்களை தாக்குதல் உத்திகளை தோற்கடிக்க திட்டமிட்டது கருணா .சிங்கள படைகளை புலிகளுக்கு எதிராக
போரிட நெறி படுத்தினார்.

இருபத்தி பொறியில் தலைவர் உட்பட பலர் இறந்ததாக சிங்களம் தெரிவித்தது .

ethiri.com

ஆனால பொட்டு அம்மான் ,தலைவர் மனைவி ஆகியோரின் சடலங்கள் மீட்க படவில்லை .

தற்போது பொட்டு அம்மான் இறந்ததாக தான் தெரிவிக்கவில்லை என கருணா தெரிவித்துள்ளார் .
இவரது இந்த திடீர் இவ்வாறான் அறிவிப்பு ஏன் என்பது தெரியவில்லை . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post