ethiri.com

பிரிட்டன் கடல் பரப்பில் நுழைந்து லண்டனை மிரட்டி சென்ற ஷ்யா மிதக்கும் போர் கப்பல் – போர் வெடிக்கும் அபாயம்

பிரிட்டன் -ஆங்கில கால்வாயான டோவர் அருகே ரஷ்யாவின் மிதக்கும் அணு குண்டுகளை தாங்கி சென்று தாக்குதல்
நடடதும் போர் கப்பல் பிரிட்டனில் கண்ணுக்குள் ஒன்று விரலை விட்டு ஆட்டி சென்றுள்ளது .
ரஷ்யாவின் கப்பலை கண்ணுற்ற பிரிட்டன் ராயல் கடல் படை துரத்தியுள்ளது .

ஆனால் ரஷ்யா கப்பலோ மிரளாமல் தனது வேலையை செய்து விட்டு கிமபியுள்ளது .
பிரிட்டனுக்குள் ரஷ்யாவின் கப்பல்களும் ,விமானங்களும் அவ்வப்போது
நுழைந்து மிரட்டி செல்வது மூன்றாம் உலக போருக்கான அதிர்வு கோலாக பார்க்க
படுகிறது

ethiri.com

உலக சண்டியர் அமெரிக்காவுக்கு பக்க பலமாக செயல் படும் பிரிட்தன்னுடன் ரஷ்யா
கடுமையான முறுகல் நிலைக்கு சென்றுள்ளதை இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post